பருத்தி.Cotten.காட்டன்.
தூய நிறத்தில் ஒரு தேவதை துள்ளிக் குதித்துப் பறந்து வந்தாள். கரிசல் நிலத்தில் கால் முளைத்து காய்த்த பின்னே பூத்து நின்றாள். இனப்பயிரோடு இணைந்து வளர்ந்து பணப்பயிராக வெடித்துச் சிரித்தாள். காற்றோடு கைசேரும் மேகப்பந்தாய் பார்த்தவிழி பூத்தபடி…
