மகிழ்ச்சியின் செயலி . Happy App.
செயலி: வாழ்வியல் வசதிகள் எல்லாவற்றிற்கும் app பயன்படுத்துகின்ற இன்றைய உலகில், மனதின் உண்மையான மகிழ்ச்சியை உணர்வதற்கு உதவும் செயலியாக மனவலிமை செயல்படுகிறது. மகிழ்ச்சி என்பது அமைதியான நீரோடை போல மனதில் தோன்றுகின்ற இயற்கையான உணர்வாக உள்ள நிலையில், மனவலிமை எனும் செயலி…
