☎காலம் 📲மாறிப் போச்சு : Kaalam Maari Pochu:

    வெண்ணாற்றங் கரையினிலே வெண்ணிலா ஒளியினிலே வீடு கட்டி விளையாடியது, ஒருகாலம்! ஆறெல்லாம் மணலாக மணல் எல்லாம் வீடாக அடுக்கடுக்காய் மாறியது பார். இது காலம்!! வேப்பமர கிளையினிலே ஊஞ்சல் கட்டி விளையாடி உள்ளம் மகிழ்ந்ததுண்டு, ஒருகாலம்! வீட்டுக்குள் அடைகாத்து…