விடுதலையும், சுதந்திரமும் . Viduthalaium, Suthanthiramum. Wish You Happy New Year.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். வளர்ச்சி: இந்தப் புத்தாண்டு சிறப்பான காலமாக அமைந்து, உலக மக்கள் அனைவருக்கும் வளர்ச்சியும், மகிழ்ச்சியும் தரவேண்டும் என்பதே நமது ஒருமித்த எண்ணமாக ஒலிக்கிறது. கடந்த காலச் சூழலினால், போன்சாய் மரங்களைப் போல குறுக்கிக் கொண்ட வாழ்க்கையை, இனி வரும் காலங்களில்…