நினைத்ததை நடத்தி முடிப்பவர் யார்? Ninaiththathai Nadaththi Mudippavar Yaar? Who Can Achieve What They Think?
நமக்கு நாமே: ஒரு சோளக்காட்டில் குருவி ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளோடு இருந்தது. அப்போது ஒருநாள் இரை தேடுவதற்காகத் தாய்க்குருவி வெளியே சென்ற நேரத்தில் சோளக்காட்டிற்கு இருவர் வந்தார்கள். அவர்களுள் ஒருவர், சோளக்கதிர் நல்ல பருவத்திற்கு வந்து விட்டது. எனவே, அறுவடை செய்வதற்குத் தகுந்த வேலையாட்களை நாளை…