நமது அடையாளம்: Namathu Adaiyaalam: OUR IDENTITY
அறிமுகம்: பெயர் மட்டுமே அறிமுக அடையாளமாக இருக்கும் நாம், மாணவர், ஆசிரியர், விவசாயி, விஞ்ஞானி, மருத்துவர், பொறியாளர் எனச் செய்யும் வேலைக்கும் பதவிக்கும் ஏற்ப பல்வேறு பெயர்களைப் பெறுகிறோம். இந்தப் பொதுவான அடையாளங்களைக் கடந்த, ஒருவரின் சிறப்புத் தன்மையாக வெளிப்படும் செயல்களே அவரது…