உயிர்மெய்யான உறவு தாய்மை. Uyirmeiyaana Uravu Thaimai. Greatness of Motherhood.
உன்னதம்: உலகில் உள்ள எல்லா உயிர்களும் அன்பையே விரும்புகின்றன. எல்லா உறவுகளும் அன்பை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப் படுகின்றன. இவ்வாறு உள்ளன்போடு உறவாடும் உறவுகளில் தாய்மையே தன்னிகரற்று விளங்குகிறது. தாய்மை எனும் உணர்வு எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. இதில் ஆண், பெண், பெரியவர், சிறியவர் என்ற பேதமில்லை. இன்னும்…