செய்வன திருந்தச் செய்: Seivana Thiruntha Sei: DO YOUR BEST
உளியைத் தாங்கும் வலிமை: காலத்தின் சின்னமாக விளங்கும், அற்புதமான சிற்பங்கள், சிலைகள் யாவும் தானாக உருவாவதில்லை. தேர்ந்த சிற்பிகளின் திறமையினால், பலதரப்பட்ட உளிகளால், தேவையற்றதை நீக்குவதற்காகச் செதுக்கும்போது, உளியின் தாக்கத்தைத் தாங்கும் உறுதி தன்மை வாய்ந்த கற்கள்தான், சிற்பங்களாக, சிலைகளாக உயர்ந்து நிற்கின்றன. …