A compass in hand

அனுபவமே வாழ்க்கை: Anubavame Vaazhkkai: THE EXPERIENCE IS THE LIFE

அனுபவம்: நம்முடைய குழந்தைப் பருவத்திலிருந்து நம்மைச்  சுற்றி நடக்கும் நிகழ்வுகளும், நாம் செய்யும் செயல்களும், அதன் விளைவுகளும், நம் வாழ்க்கை ஏடுகளில் அனுபவங்களாகப் பதிவாகின்றன.  இத்தகைய அனுபவங்கள் பெரும்பாலும் சூழ்நிலைகளைப் பொருத்தும்,  வாழ்க்கை முறைகளைப் பொருத்தும்  ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமாக…