அன்பு வங்கியில் சேமிக்க முடியுமா? Love Bank’il Semikka Mudiyuma? Can We Save in Love Bank?
கவியரசர் கன்ணதாசன்: "பருத்தி என்றொரு செடி வளர்ந்தது பருவப் பெண்ணைப் போலே - அந்தக் கரிசல் கழனிமேலே - அது சிரித்த அழகில் காய் வெடித்தது சின்ன குழந்தை போலே - அந்த வண்ணச் செடியின் மேலே!..." "சலவை செய்து வாசம்…