எங்கும் நிறைந்த இறைவன்: Engum Niraintha Iraivan
முகைக்குள்ளே வாசம் வைத்து, கனிக்குள்ளே சுவையை வைத்து, விதைக்குள்ளே விருட்சம் வைத்து, விந்தைகள் செய்யும் இறைவன்! பனிக்குள்ளே தண்மை வைத்து, தணலுக்குள் கனலை வைத்து, மலைக்குள்ளே சுனையை வைத்து, மௌனத்தில் பேசும் இறைவன்! மண்ணுக்குள் பொன்னை வைத்து, விண்ணுக்குள் மின்னல் வைத்து, கண்ணுக்குள் ஒளியை வைத்து,…