வெற்றிக்கு உதவும் படிக்கட்டுகள் எவை? Vetrikku Vuthavum Padikattukal Evai? Way To Win.
வெற்றியின் படிக்கட்டுகள்: வாழ்க்கை எனும் பயணத்தில், நம்முடைய குறிக்கோளை நோக்கி முன்னேற வேண்டும் என நினைக்கிறோம். இதில் ஒவ்வொரு நிலையும், ஒவ்வொரு படியாக நம்மை உயர்த்தி குறிக்கோளை அடைவதற்கு உதவுகின்றது. ஒருவேளை பதினெட்டாவது படிக்கட்டை அடைந்த பிறகுதான் வெற்றி கிடைக்குமெனில், கீழிருந்து ஒவ்வொன்றாக ஏறித்தான் உயரத்தை…