அனுபவத்தால் அன்பின் எல்லை வளரும். Anubavaththaal Anbin Ellai Valarum.The Boundary of Love Would Grow By Experience.
ஓர் ஊரில் சுந்தரம் என்ற சிறுவன் இருந்தான். ஒருநாள் அவன் வீட்டுக்கு முன்பு நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு கிளி பறக்க முடியாமல் சுந்தரத்தின் அருகில் வந்து விழுந்தது. அந்தக் கிளியைக் கையில் எடுத்த சுந்தரம் அதன் காலில் காயம்…