வளர்ச்சி! வகுப்பறையிலா, வலைதளத்திலா? Valarchchi, Vagupparaiyilaa,Valaithalaththilaa? Growth By Classroom or Network
அட்சயப்பாத்திரம்: கல்வி, மருத்துவம், காவல், பாதுகாப்பு, நீதி போன்ற துறைகள், தொழில் என்ற நிலையிலிருந்து சேவை என்ற உன்னத நிலைக்கு உயர்ந்து நிற்பவை. மிகவும் கண்ணியமாக மதிக்கத் தக்க இந்தத் துறைகள், ஒரு நாட்டின் வளர்ச்சியையும், வல்லமையையும் உலகஅரங்கில் உயர்த்தும் தூண்கள். இவற்றுள் கல்வி…