நிலைக்கண்ணாடி. Nilai Kannaadi. A Mirror.
அடுத்தவர் அழகை அளப்பவரும், அவர்தம் முகத்தை அறிந்திடவே அரிய வாய்ப்பைத் தந்தருளும் அற்புதப் படைப்பே கண்ணாடி. வளரும் பருவத்தின் மாறுதலைத் தெரியும் உருவத்தில் காட்டிவிட்டு, சலனம் சற்றும் காட்டாமல் சகாயம் செய்யும் கண்ணாடி. நிலையற்ற பிம்பம் கண்டாலும், நிஜமென நினைத்துக்…