நினைவில் நின்ற முகம். Ninaivil Nindra Mugam.
புதிதாய்ச் சேர்ந்த பள்ளியில் புத்தம்புது மாணவி நான். வரிசையாகப் பிள்ளைகள்! வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள்! புரியாத சத்தமும், அறியாத முகங்களும் ...., மிரட்சியோடு திரும்பிப் பார்த்தேன் அழைத்து வந்த அம்மாவைக் காணவில்லை! அம்மா...! என அழைத்தபடி நான் ஓடிய…