எதிர்பார்ப்புகள்! வலியா, வலிமையா? Ethirpaarppugal! Valiya, Valimaiya? Expectations Are Pain or Gain?
பொதுவான பார்வை: உயர்ந்த குறிக்கோளும், அதை நோக்கிய உழைப்பும்தான் ஒருவரை வாழ்க்கையில் முன்னேற்றுகிறது. அப்படியானால் அதற்கான கனவுகளும், எதிர்பார்ப்புகளும் நமக்கு வலிமையைத்தானே தரவேண்டும். மாறாக சில சமயங்களில் வலியைத் தருவது ஏன்? பொதுவாக அனைவரும், எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழவேண்டும் என்று கூறுவதும்…