செய்வன திருந்தச் செய்: Seivana Thiruntha Sei: DO YOUR BEST

உளியைத் தாங்கும் வலிமை: காலத்தின் சின்னமாக விளங்கும், அற்புதமான  சிற்பங்கள்,   சிலைகள் யாவும் தானாக உருவாவதில்லை.  தேர்ந்த சிற்பிகளின் திறமையினால், பலதரப்பட்ட உளிகளால், தேவையற்றதை  நீக்குவதற்காகச் செதுக்கும்போது, உளியின் தாக்கத்தைத் தாங்கும் உறுதி தன்மை வாய்ந்த கற்கள்தான்,  சிற்பங்களாக, சிலைகளாக  உயர்ந்து நிற்கின்றன.   …

வார்த்தைகளின் வலிமை என்றால் என்ன? Vaarththaikalin Valimai Endraal Enna?: Strength Of Words.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். வாய்மொழி: வாழ்க்கையில்  நாம் பெறுகின்ற  அனுபவங்கள்  பெரும்பாலும்  வார்த்தை எனும் அடிதளத்தின் மீதே  அமைகின்றன.  உறவின்  அன்பு, ஆசிரியரின் அறிவு, கல்வி, கண்டிப்பு, நட்பு, ஆறுதல், வாழ்த்து மற்றும் சமூகத்தொடர்பு போன்ற அனுபவங்கள் ஒவ்வொன்றும்…