இயற்கை வளம் காப்போம்: Iyarkkai valam kaapom. Let’s Save Natural Resources.
வாழைமரம் வளர்ந்து நின்று காய்கனிகள் தந்த பின்னே கன்றுக்கு வழிகாட்டி தன்னிருப்பை எருவாக்கும். ஓரறிவு உயிர்கள் எல்லாம் உயர்ந்து நின்று வழிகாட்ட ஆறு அறிவு மனிதன் மட்டும் அரை அறிவாய் குறைந்தது…