உலகம் பிறந்தது நமக்காக. The World Made for Us. Ulagam Piranththathu Namakkaaga.
நாம் பிறப்பதற்கு முன்பே பல காலங்களாக உலகம் இருக்கிறது. நமக்கு முன்னே பலகோடி மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது "உலகம் பிறந்தது எனக்காக..." என்ற பாடல் வரிகளுக்கு என்ன பொருள்? கேட்கின்றபோதே உற்சாகத்தைத் தருகின்ற இந்தப் பாடலின் உணர்வு, நமக்குள் நிரந்தரமாக இருந்துவிட்டால்…