📙புதுப் புத்தகம். Puthu Puththakam. New Book.
கைக்கூப்பி நீ பார்த்தும் காணாமல் நான் கடந்தால் காரணம் வேறு கிடையாதே - உன்னை கண்டுவிட்டால் என் மனமோ கடுகளவும் விலகாதே! அழகாக வீற்றிருப்பாய் அரசிளங் குமரனாய்! அணிவகுக்கும் சுயம்வரத்தில் அச்சிட்டப் புத்தகமாய்! விலை கொடுத்து வாங்கி வந்த …