நம்பிக்கையின் இலக்கு. Nambikkaiyin Ilakku. Benchmark of Belief.
இலக்கு: 'ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் மனிதர்களால் ஓடிக் கடக்க முடியாது', என்று யாராவது கூறினால், இன்று அந்தக் கருத்து நகைப்புக்கு உரியதாகவே இருக்கும். ஆனால், 1954 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் நாள்வரை உலகம்…