ஹீரோக்கள் சந்திக்கும் வில்லன்கள். Herokkal Santhikkum Villaingal. Heroes VS Villains.
வில்லன்கள்: நாம் காணும் திரைப்படங்களில் பெரும்பாலும் கதாநாயகன் நல்ல பண்புகளோடும், தைரியமும் உள்ளவனாக அனைவரும் விரும்பும் வகையிலும் இருப்பான். அவனுடைய வெற்றியையும், புகழையும் கண்டு பொறாமைப்படும் ஒருவன் வில்லனாக உருவெடுப்பான். அவன் எப்போதும் கதாநாயகனுக்குத் தொந்தரவு செய்து அவனுடைய புகழைக் கெடுக்கும்…