Bird with Broods

குருவிக்கூடு.Nest.Kuruvikkoodu.

குருவிக்கூடு: பச்சை இலைகளைக் கிழித்து, மெல்லிய இழைகளாக எடுத்து,  குச்சிகளோடு சேர்த்து வைத்து, கட்டி வைத்த கட்டுமானம்.   அளந்தெடுத்த நூல் போல அளவான நார் கோத்து,   நேர்த்தியான கூடையாகப்  பின்னி வைத்த சிறு கூடு.   மென் பஞ்சை உள்ளே…