The Teddy is holding the notice board that, it's gonna be okay.

நம்மை காக்கும் நல்லுணர்வு. Empathy.

உணர்வுகள்:  மனதில் தேங்கியிருக்கும் உணர்வுகள், மனதிலிருந்து வெளிப்படுகின்ற உணர்வுகள் மற்றும் வெளி சூழ்நிலையில் இருக்கும் உணர்வுகள், சூழ்நிலையிலிருந்து வெளிப்படுகின்ற உணர்வுகள் என எல்லா இடங்களிலும் உணர்வுகளிலும் ஆளுமையைக் காண்கிறோம். இவற்றுள், மனதிலிருந்து மற்றும் சூழ்நிலையிலிருந்து வெளிப்படுகின்ற உணர்வுகள் அவற்றுக்கே உரிய மொழியின்…