இனிய புத்தாண்டு வாழ்த்துகள்: WISH YOU HAPPY NEW YEAR

  WISH     YOU      HAPPY       NEW       YEAR   அனைவருக்கும் இனிமையான புத்தாண்டு வாழ்த்துகள்,  புத்தாண்டின் உற்சாகம் போலவே தொடர்ந்து வரும் ஒவ்வொரு நாளையும் வரவேற்று உபசரிப்போம்.  அந்தந்த நாளுக்கான ஆக்கபூர்வமான வேலைகளை நேர்த்தியாகவும், நயமாகவும் செய்து,…

நீதியின் பார்வையில் சரியானது எது? Neethiyin Paarvaiyil Sariyaanathu Ethu? Types of Perspective.

நண்பர்கள்: சின்னதம்பி, பெரியதம்பி என்ற இரு நண்பர்கள் இருந்தார்கள்.  இவர்கள் இருவரும் காட்டு வழியாக நடந்து அடுத்த ஊருக்குப் பயணம் சென்றார்கள்.  அப்போது மாலை வேளையாகி விட்டது.  மேலும் மழையும் வந்து விட்டது.  இதனால் அருகில் இருந்த ஒரு சத்திரத்திற்குள் சென்றார்கள். …

📙புதுப் புத்தகம். Puthu Puththakam. New Book.

  கைக்கூப்பி நீ பார்த்தும்  காணாமல் நான் கடந்தால்  காரணம் வேறு கிடையாதே - உன்னை   கண்டுவிட்டால் என் மனமோ  கடுகளவும்  விலகாதே!    அழகாக வீற்றிருப்பாய்  அரசிளங் குமரனாய்! அணிவகுக்கும் சுயம்வரத்தில்   அச்சிட்டப் புத்தகமாய்!    விலை கொடுத்து வாங்கி வந்த …

தயக்கத்தைத் தகர்க்கும் ஆயுதம் எது? Thayakkaththai Thakarkkum Aayutham Ethu? How To Do Break The Hesitation?

தயக்கம்: மனதில் நினைக்கும் நல்ல செயல்களை ஆற்றலுடன் செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு.  சரியான குறிக்கோளை நிர்ணயித்து அதற்காக உழைக்கவும் தயாராக இருப்பார்கள்.  ஆனாலும், ஒருசிலரின் மனதில் உள்ள தயக்கம் அவர்களை நங்கூரம் இட்டு நிறுத்தி வைத்திருக்கும்.   இதுவே அவர்களுடைய நல்ல எண்ணங்களைச் செயலாக்க விடாமல் கட்டிப்போட்டு வைத்திருக்கும்.  இந்தத்…

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்? Anbirkku Undo Adaikkum Thaazh? The Greatness Of Love.

உயிர்களிடத்தே அன்பு வேண்டும்:           "அன்பின் வழியது உயிர்நிலை" என்று வள்ளுவர் கூறியது போல், அன்புடன் இருப்பதே உயிருடன் இருப்பதற்கான உண்மையான ஆதாரம் ஆகும்.  உலகில் வாழும் உயிர்களிடத்தில் எந்தப் பேதமும் இல்லாமல் அன்பு செலுத்துவதே அன்பின்…

⌚காலத்தை வென்றவர். யார்? Kaalaththai Vendravar. Yaar? Time Creates The Power.

சுற்றும் பூமி: தினமும் நாம் செய்ய வேண்டிய வேலைகள் வரிசையாக இருக்கின்றன.  இவற்றை எப்போது, எப்படிச் செய்வது என்று திட்டமிடும்போதே மேலும் இரண்டு வேலைகள் வரிசையில் வந்து சேர்ந்து விடுகின்றன.  நாளொன்றுக்கு இருபத்தி நான்கு மணி நேரம் போதவில்லையே என்று தோன்றுகிறதா?   அதற்குக்…

முயற்சி திருவினை ஆக்கும். எப்படி? Muyarchi Thiruvinai Aakkum. Eppadi? Effort Will Pay Off.

முயற்சி உடையார்: நாம் அனைவருமே எப்போதும்,  ஏதாவது ஒரு செயலில் வெற்றிபெற முயற்சி செய்து கொண்டேதான் இருக்கிறோம்.  ஆனால் எல்லோருடைய செயல்களும் எல்லா நேரத்திலும் திருவினைகளாக வெற்றி அடைகின்றனவா?   இன்று, வெற்றியின் வெளிச்சத்தில் பிரகாசிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய விடாமுயற்சியும், கடின உழைப்பும், உறுதியான…

லாக் டவுன் கலாட்டாக்கள்: கலகலப்பா? Lock Down Galaattaakkal: Kalakalappaa?

முன் அறிவிப்பு: லாக் டவுனில் சீரியசான விஷயங்கள் பல இருந்தாலும்,  கொஞ்சம் லைட்டர் சைடாக சில செய்திகளை இதில் காணலாம்.  சமீபத்தில், தோழிகள் சிலர் லாக் டவுன் பற்றிய தங்களது சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அவற்றில் சில செய்திகளைத் தேர்ந்தெடுத்து இந்தப் பதிவில் கூறலாம் என்று…

திருமதி ஒரு வெகுமதி, யாருக்கு? Thirumathi Oru Vegumathi, Yaarukku?

ஒரு கதை சொல்லட்டுமா? நமக்கெல்லாம் நன்கு தெரிந்தவர் முல்லா, அவர் ஒரு நாள் மதிய வேளையில், தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து இருந்தார்.  அப்போது, அந்த வழியாக வந்த அவருடைய நண்பர்  முல்லாவைப் பார்த்ததும், அவரிடம் பேசிக்கொண்டே அருகில் அமர்ந்தார்.   தொடர்ந்து…

கல்வியா, செல்வமா, வீரமா? Kalviya, Selvama, Veerama? Legendary Persons.

கல்வியா, செல்வமா, வீரமா? இது நமக்கு நன்கு தெரிந்த பாடல் வரிதான். ஆனால் இந்த  மூன்றில் எது சிறந்தது என்று நாம் ஆராயப்போவதில்லை.  ஏனெனில், ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா? என்று கேட்டு,  இந்த மூன்றும் துணை இருந்தால்தான் நலம் சேரும் என்று,…