பார்வைகள். Perspectives. Paarvaigal.
இயல்பாக உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும், ஒவ்வொரு காட்சியும், பார்ப்பவரின் தனிப்பட்ட பார்வைக்கு ஏற்பவும் அவரது கண்ணோட்டத்திற்கு ஏற்பவும் வெவ்வேறு விதத்தில் புரிந்துகொள்ளப்படுகிறது. இந்தப் பார்வை என்பது பெரும்பாலும், அவரவர் இயல்பில் அமைந்திருக்கும் பதிவுகள், உறவுகள் நண்பர்கள் என வாழும் சூழ்நிலை,…








