வெளித்தோற்றமும் மனமாற்றமும். Veliththotramum Manamaatramum. Appearances May Change The Mindset.
அடையாளம்: வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து ஒருவரை எடை போடக்கூடாது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனாலும் நாம் அத்தகைய ஒரு சிந்தனைக்குப் பழக்கப்பட்டிருக்கிறோம் என்பதும் உண்மைதானே? அதன் அடிப்படையில்தான் நாமும் நம்முடைய தோற்றத்திற்கு முக்கியத்துவம் தருகிறோம். இதைப்போலவே மற்றவர்களின் வெளிப்பாடுகளும்…