உண்மையான மகிழ்ச்சி எதில் இருக்கிறது? Unmaiyaana Makizhchchi Ethil Irukkirathu? Where in Lies True Happiness.
தேடல்: மகிழ்ச்சிக்கான தேவைகள் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறாக இருக்கிறது. மேலும், ஒரு குறிப்பிட்ட வயதில் மகிழ்ச்சி என நினைப்பது பின்னாளில் சலிப்பைத் தரலாம். ஒருவர் மகிழ்ச்சிக்காக ஓடி ஓடி தேடும் பொருளை மற்றொருவர் வேண்டாம் என்று உதறித் தள்ளலாம். அப்படியானால் பொதுவான, நிலையான,…