நிலையான பண்புகள் நீடித்த பலன் தரும். Nilaiyaana Panbukal Neediththa Palan Tharum. Great Properties Lead The Quality of Life.
நாட்டுமக்கள் மீது அன்பு நிறைந்த, மிக நேர்மையான மன்னருக்கு நான்கு மகன்கள் இருந்தனர். இந்த நான்கு மகன்களுள் நாட்டைச் சிறப்பாக ஆள்வதற்கான தகுதி, நியாயமாக யாருக்கு இருக்கிறதோ அவனுக்கே மகுடம் சூட்ட வேண்டும் என்று மன்னர் நினைத்தார். இதனால் வருங்கால மன்னனை தேர்ந்தெடுக்கும் வழக்கமான முறைகளைத்…