எண்ணங்களின் அமைப்பும் முக்கியத்துவமும். Ennangalin Amaippum Mukkiyaththuvamum. Importance of the Structure in Thoughts.
எண்ணங்கள்: பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்துப் போட்டிகளில் கலந்துகொள்ள பல்வேறு ஊர்களிலிருந்து மாணவர்கள் வந்திருந்தார்கள். அவர்களுள் ஒரு மாணவன், அன்று நடந்த போட்டியில் தன்னுடைய அணியின் தோல்விக்குத் தானே முக்கியக் காரணம் என்று தன் நண்பர்களிடம் கூறி மிகவும் வருத்தப்பட்டான். அவனுக்கு ஆறுதலாக…