இல்லறம் என்பது நல்லறம் ஆகும். எப்போது? Illaram Enbathu Nallaram Aakum. Eppothu? Home Is Built By Heart.
அரண்மனை: வழக்கமான உற்சாகம் இல்லாமல் வாட்டத்தோடு இருந்த மன்னன், தன்னைக் கவனித்த அமைச்சரிடம், "தம்பதிகளுக்குள் வாக்குவாதமோ, பிரச்சனையோ இல்லாமல் வாழமுடியுமா? அப்படி யாரவது நம்நாட்டில் இருக்கிறார்களா?", என்று கேட்டார். மன்னனின் முகவாட்டத்திற்கான காரணத்தை யூகித்த அமைச்சர், "கணவன் மனைவிக்குள் ஒருநாள்கூட கோபம்…