காட்சிப் பிழையா? கருத்தில் பிழையா? Kaatchi Pizhaiya? Karuththil Pizhaiya? Reality vs Hypothetical
குட்டி கதை: பெரியதம்பி, வெளியூரில் ஒரு வேலையை முடித்துவிட்டுத் தன்னுடைய ஊருக்குச் செல்வதற்காகப் பேருந்து நிலையத்திற்கு வந்தான். தான் செல்ல வேண்டிய பேருந்து வருவதற்கு இன்னும் அரைமணி நேரம் ஆகும் என்பதால் அங்கிருந்த மூவர் அமரும் வகையில் இருந்த இருக்கையில் உட்கார்ந்தான். தன்னுடைய சிறிய கைப்பையை அருகில்…