கரையாத நினைவுகள். Karaiyaatha Ninaivukal.
வடையின் வாசனையும் உருளைக்கிழங்கு வருவலும் உடனே தெரிந்துகொண்டு வேகமாக வந்து நிற்பாய். ஆறும்வரை பொறுமையின்றி அப்போதே வேண்டுமென்று அவசரம் காட்டியே அக்கா! என அழைப்பாய். காலை நேர பிஸ்கட்டும், குவளையில் நீரும் என்று கொஞ்சலாகக் கேட்டு நீ …
