கவனம்! குழந்தைகளின் காதுகளும் கேட்டுக்கொண்டிருக்கின்றன. Kavanam! Kuzhanthaigalin Kaathugalum Kettukondirukkindrana. Sounds Make Sence.
"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை ". அறிவின் திறவுகோலாக விளங்கும் செவிப்புலனின் உயர்வை விளக்க, இந்தக் குறளைவிட சிறப்பாக வேறு என்ன கூறிவிட முடியும். இத்தகைய உயர்வான செவிச்செல்வத்தின் அருமை தெரிந்து, அதை நாம் முறையாகப் பயன்படுத்துகிறோமா?…