தயக்கத்தைத் தகர்க்கும் ஆயுதம் எது? Thayakkaththai Thakarkkum Aayutham Ethu? How To Do Break The Hesitation?
தயக்கம்: மனதில் நினைக்கும் நல்ல செயல்களை ஆற்றலுடன் செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு. சரியான குறிக்கோளை நிர்ணயித்து அதற்காக உழைக்கவும் தயாராக இருப்பார்கள். ஆனாலும், ஒருசிலரின் மனதில் உள்ள தயக்கம் அவர்களை நங்கூரம் இட்டு நிறுத்தி வைத்திருக்கும். இதுவே அவர்களுடைய நல்ல எண்ணங்களைச் செயலாக்க விடாமல் கட்டிப்போட்டு வைத்திருக்கும். இந்தத்…