மனவலிமையை வளர்த்துக்கொள்வது எப்படி? Manavalimaiyai Varththukkolvathu Eppadi? How to Establish the Mental Strength?
உன்னால் முடியாதென்று யார் சொன்னாலும் நம்பாதே. உனக்குள் இருக்கும் திறமையைக் கண்டுபிடிக்க முதலில் "உன்னை நீ நம்பு", என்று தான் வாழ்ந்து காட்டிய ஒரு வீரரின் வாழ்க்கை நிகழ்வுகளில் சிலவற்றை நம் சிந்தனையில் காண்போமா? காஷியஸ் மார்செல்லஸ் கிளே என்ற பத்துவயது சிறுவன்…