பெற்றோர் என்ற பெற்றவர்கள். Petror Endra Petravarkal.
உடலும் உயிரும் தந்தவரைப் பெற்றோர் என்றே கூறுகின்றார். தந்தது எல்லாம் பெற்றதுதான் என்றே அப்பெயர் பெற்றாரா! யாரிடமிருந்து எதைப் பெற்று பெற்ற கடனை அடைக்கின்றார்! பிள்ளைகள் என்ற பேறு பெற்று அவர்கள் நலனே மனதில் பெற்று …