A woman steping on above the possible

வெற்றியைத் தருவது, விடாமுயற்சியா? சரியான முயற்சியா? Hard Work in the Right Effort Gives Success.

முயற்சியும் வெற்றியும்: தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் கதைகளைச் சிறுவயதில் ஆர்வமாகப் படித்திருப்போம். அவை கற்பனையாகக் கூறப்பட்ட கதைகளாக இருந்தாலும், அந்தக் கதைகளில் கேட்கப்படும் புதிரான கேள்விகளுக்குரிய விடைகளை நாமும் சிந்தித்து, நம்முடைய காலத்திற்கும் நடைமுறைக்கும் ஏற்றபடி சரியான…