பூனைக்குட்டி கத்துகிறது. PoonaiKutti Kaththukirathu.
மதில்சுவர் கடந்த, பக்கத்து வீட்டுத் தோட்டத்தில், செம்பருத்தி செடியின் இரண்டடி உயரக் கிளையை இறுக்கமாகப் பிடித்துத் தொங்கியபடி, பூனைக்குட்டி கத்துகிறது! பயத்தின் பற்றுதலை விடுவதற்குத் துணிந்தால், விடுதலையின் தொடக்கம் காலடியில்தான் இருக்கிறதாம்! விடாமல் கத்துகிறது பூனைக்குட்டி! …