தன்னம்பிக்கையும், தைரியமும் யாருக்கு அதிகமாக வேண்டும்? Who Needs More Confidence and Courage ? Thannambikkaiyum Dhairiyamum Yaarukku Adhigamaaga Vendum?
சமூகம்: ஒரு வகுப்பில் உள்ள ஆசிரியர் அனைவருக்கும் பொதுவாகவே பாடம் நடத்தினாலும், அவர் கூறுகின்ற கருத்துகளை மாணவர்கள் அவரவர் தன்மைக்கு ஏற்பவே உள்வாங்குகிறார்கள். அதுபோலவே வாழ்க்கை நெறிகள், பண்புகள் போன்ற நல்ல ஒழுக்கங்கள் சான்றோர்களால் பலவகையில் சொல்லப்பட்டாலும் நடைமுறையில் அவற்றை பின்பற்றுவது…