உடல்மொழி கூறும் உண்மைகள்.Facts About Body Language. UdalMozhi Koorum Unmaigal.
மொழிகள்: தாய்மொழி, கல்விமொழி, சமூகமொழி, அலுவலகமொழி, வர்த்தகமொழி என்று, மக்கள் தங்கள் தேவைக்கும், விருப்பத்திற்கும் ஏற்றபடி பலவகையான மொழிகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்த மொழிகளுக்கு இணையான சைகைமொழியும் அதற்கே உரிய சிறப்புத் தன்மையோடு முக்கிய இடம் வகிக்கிறது. இத்தகைய எல்லா மொழிகளுக்கும் நண்பனாக…