ஈகோ, சுயமதிப்பு: வேறுபாடுகளும், விளைவுகளும். Ego, SuyaMathippu: Verupaadukalum, Vilaivukalum .Ego and Self Esteem. Differences.
ஈகோ, நல்லதா? கெட்டதா? ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும்போது அடிப்படை வளர்ச்சிக்கு உதவும் ஈகோவோடுதான் பிறக்கிறது. இந்த ஈகோவால்தான் குழந்தை தனக்கு வேண்டியதை பெறுவதற்கான செயல்பாடுகளை இயல்பாகச் செய்கிறது. எந்தப் புரிதலும் இல்லாத, வேறு உணர்வுகள் ஏதும் தெரியாத நிலையில், குழந்தையின் அறிமுக உணர்வாக ஈகோ…