மாற்றி யோசித்த மங்கை. Maatri Yosiththa Mangai. The Lady with Lateral Thinking.
வெனிஸ் நகரத்து வணிகன்: ஷேக்ஸ்பியர்(Shakespeare) எழுதிய The Merchant of Venice என்ற நாடகத்தையும் அதில் வரக்கூடிய திருப்பங்களையும், திருப்பத்திற்குக் காரணமான கதாபாத்திரங்களையும் நம்மால் என்றுமே மறக்க முடியாது. இந்த நாடகத்தின் கதையைச் சுவாரஸ்யமாக நகர்த்துகின்ற முக்கியத்துவம் வாய்ந்த படைப்புகள் நிறைய இருக்கின்றன. அவற்றுள்…