உயிர்களின் சாட்சி, செயல். வள்ளுவர் கூறும் SoftSkills.Uyirkalin Saatchi, Seyal. Valluvar Koorum SoftSkills. Activity is the Witness of Liveliness.
எது சிறந்த செயல்?: உலகின் ஒவ்வொரு அசைவும் ஒரு செயல், அசையாதிருப்பதும் செயலே. பேச்சும் செயலே, மௌனமும் செயலே. விளைவுகளை ஏற்படுத்தும் எதுவும் செயலே. ஞானியின் (நினையாத, நீங்காத) மௌனம் மோனம். குருவின் மௌனம் உபதேசம். (பாஞ்சாலியின்) துகிலுரிந்த சபையின் மௌனம் வன்முறை. கைகேகியின்…