இலட்சியக் கனவுகள் மெய்ப்பட வேண்டும்: Ideal Dreams Must Come True: Latchiya Kanavugal Meippada Vendum.
சிந்தனைகளின் ஆக்கம்: ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய வாழ்க்கையைக் குறித்து பலவிதமான கனவுகள் இருக்கின்றன. அவ்வாறு தோன்றும் பல கனவுகளுள் ஒருசில கனவுகள் சிறந்த இலட்சியங்களாகவும் உருவாகின்றன. அவ்வாறு கனவு நிலையில் உருவாகும் ஒரு இலட்சியம் பலவிதமான சூழ்நிலைகளையும், பல…