அதோ அந்தப் பறவை போல. Adho Antha Paravai Pola.
சிறகுகள்: கூடிப் பேசி கொத்தும் குருவிகள் மகிழ்ச்சியின் சத்தம் பகிர்கிறதே! உயரப்பறக்கும் குருவிகள் கூட்டம் உள்ளத்தில் உவகையும் தருகிறதே! சுமைகள் அற்ற சுதந்திரம் என்பதை சுவைக்கும் ஆற்றல் தெரிகிறதே! காற்று வெளியில், கால்தடம் பதியா பறவையின் நகர்வு,…