தகுதியின் அளவுகோல். கதையும், கருத்தும். Thaguthiyin Alavukol. Kathaiyum, Karuththum. Standard of Quality.
ஒரு நாட்டின் மன்னர் தன் நாட்டுமக்களின் நலனில் முழுமையான அக்கறை கொண்டவராக இருந்தார். அதனால் அனுபவம் நிறைந்த மதியுக மந்திரிகள் மற்றும் அமைச்சர்களின் ஆலோசனைகளை ஆராய்ந்து செயல்படுத்தி நல்லபடியாக ஆட்சி செய்து கொண்டிருந்தார். மேலும், மக்களின் உண்மையான நிறை, குறைகளை அறிந்து அதற்கு ஏற்றாற்போல…