உள்ளும், புறமும். உரைகல் கூறும் உண்மை. Ullum, Puramum, Uraikal Koorum Unmai. In and Out, The Touchstone Says the Truth.
புத்தம்: பல ஆண்டுகளுக்கு முன்பு பாங்காங்கில் ஒரு பெரிய புத்தர் சிலை இருந்தது. மண்ணாலான அந்தச் சிலையை வேறு இடத்திற்கு மாற்றும் முயற்சியில், சிறிது தூரம் நகர்த்தும்போதே அந்தச் சிலையின் மேற்புறத்தில் கீறல், வெடிப்பு ஏற்பட்டது. இதனால், மேலும் நகர்த்த முடியாத…