தன்னம்பிக்கையின் சின்னம். Thannambikkaiyin Chinnam. Symbol Of Self Confidence.
வாழ்த்து: "ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோடி, மூங்கில் போல் சூழ்ந்து.." என்ற வாழ்த்துமொழிக்கேற்ப மனிதர்கள் வாழவேண்டிய முறைக்குத் தாவரங்கள் முன்னோடிகளாகத் திகழ்கின்றன. மிகச்சிறிய புல் பூண்டு முதல் ஓங்கி உயர்ந்து, பலகிளைகளுடன் பரவியிருந்து, விழுதுகள் விட்டு விரிந்திருக்கும் உறுதியான மரங்கள்…